இளைய தளபதி தற்போது புலி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தில் 80களில் பிரபலமாக இருந்த ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கின்றார். இதில் ராதிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்பு ராதிகா, விஜய்யுடன் நடிப்பது இதுவே முதன் முறை என கூறப்பட்டது.
ஆனால், 1988ம் ஆண்டு இது எங்கள் நீதி படத்தில் ராம்கி, ராதிகா நடிக்க இதில் விஜய் குழந்தை நட்ச்சத்திரமாக நடித்துள்ளாராம்.

Post a Comment